அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை 02-12-2017 காலை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுக்க சங்க வளாகத்தில் ஏற்ப்பாடு செய்துள்ளனர்.
வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளவும்.
Sent from my iPhone
இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)
“ஷம்சுல் இஸ்லாம் சங்கம்“ சென்ற 1920ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு அரசுப் பதிசுவேட்டில் பதிவு (ரிஜிஸ்ட்டர்) செய்யப்பட்ட பாரம்பரியமான பொதுநலச் சமுதாய அமைப்பாகும்
No comments:
Post a Comment