Ads 468x150px

Labels

Friday, February 20, 2015

ஷம்சுல் இஸ்லாம் சங்க அமீரக (get to gather) இனிதே துவங்கியது.

3 comments:


  1. தம்பிகளா! அஸ்ஸலாமு அலைக்கும்.

    அரும்புகளின் அழகழகான புகைப்படங்கள் அருமையாக உள்ளன.

    ஏறத்தாழ நான்கைந்து பதிவுகளாக, அமீரகத்தின் ஷ.இ. ச. உறுப்பினர்கள் / நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்புச் செய்துவிட்டு, அவர்கள் யார் யார் எந்தெந்தப் பொறுப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதைப் பரம ரகசியமாக வைத்திருப்பது ஏனோ?


    ReplyDelete
    Replies
    1. waalaikumussalam,

      Please check below link for member list.

      http://shamsulislamsangam.blogspot.ae/p/blog-page_6.html

      Delete
  2. துபை உறுப்பினர்களுள் எவராவது ஊருக்கு விடுப்பில் வந்தால், வெள்ளிக் கிழமை தவிர மற்ற நாட்களில் சங்கத்துப் பக்கம் ஒரு விசிட் அடிக்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete

இறைக் கட்டளை

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.(அல்-குர்ஆன் 3: 103)