
இந்த சங்க விதியின் பிரகாரம் இரண்டாண்டுக்கு ஒருமுறை நிர்வாக தேர்வு சங்க உறுப்பினர்களின் ஆலோசனை பிரகாரம் நடைபெறும்.
அதன்படி இந்த தேர்வு பல சச்சரவுகளுக்கு மத்தியில் மசூராவின் பிரகாரம் தேர்வு செய்வது என்பது முடிவானது அதன் பின் முறையான அறிவிப்பு இன்று வெளியானது அதில்.
தலைவராக சிக்கன் டிக்கா அபூபக்கர் அவர்களும், செயலாளராக பேராசிரியர் காதர் அவர்களும், பொருளாளராக அகமது கபீர் அவர்களையும் நியமனம் செய்து உள்ளனர்.
Sent from my iPhone