அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின்
புதிய நிர்வாகிகளிள் கடந்த 30-01-2015
அன்று SIS ரூமில் நடைப்பெற்ற பொது குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
வரும் 20-02-2015 வெள்ளிக் கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அறிமுக நிகழ்ச்சியும் அதனை
தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் ஊரில் மற்றும் துபையில் செய்ய வேண்டிய
முக்கிய செயல்திட்ட விளக்கும் நடைபெற இருப்பதால் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்க
முஹல்லாஹ்வாசிகள் ஒருங்கிணைப்பு (GET TOGETHER) கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே, அனைத்து குடும்பங்கள் மற்றும் மஹல்லாவாசிகள்
அனைவரும் அவசியம் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.
வரக்கூடியவர்களுக்கு பகல் உணவு தயார் செய்ய வேண்டி இருப்பதால், தங்களின் வருகையை கீழ்க்கண்ட
நபர்களுக்கு தகவல் சொல்லி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் : முஸ்ரிப் பார்க் – துபாய்
வருகை நேரம் : காலை 10:30 .
மேலதிக விபரங்கள் அறிய கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
K. சஃபீக் அஹ்மத் - 056-176-1234
A. தமீம் -
050-748-0023
F. இப்ராஹீம்
- 0554011344
A. அப்துல் ஜப்பார் - 0554737421
K. அப்துர் ரஷீத் - 0562705610
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்–
அமீரகம்.